மத்திய பட்ஜெட் – தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும்

2020, பிப்ரவரி 1ஆம் தேதியான இன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கானது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிவப்பு நிறப் பையில் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டு வந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
அப்போது அவர், தனி நபர் வருமான வரிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அறிவித்தார். அதன்படி,
ரூ.0 – ரூ.5 லட்சம் வரை வருமானம் | 0% | வரி இல்லை |
ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சம் வரை வருமானம் | 10% | குறைப்பு |
ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை வருமானம் | 15% | குறைப்பு |
ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12.5 லட்சம் வரை வருமானம் | 20% | குறைப்பு |
ரூ.12.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை வருமானம் | 25% | குறைப்பு |
ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் | 30% | (மாற்ற மில்லை) |
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
#மத்திய_பட்ஜெட், #தனி_நபர், #வருமான_வரி, #வரவு_செலவு, #நாடாளுமன்றம், #பாராளுமன்றம், #நிர்மலா_சீதாராமன், #நிதியமைச்சர், #மத்திய_அமைச்சர், #இலட்சம், #விதை2விருட்சம், #Union_Budget, #Individual, #Income_Tax, #Budget, #Parliament, #Nirmala_Sitharaman, #Finance_Minister, #Union_Minister, #Lakh, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirucham