வாயில் சுயிங்கம் மென்றால் முகத்தின் வசீகரம் கூடுமா?

சில திரைப்படங்களில் கதாநாயகனுக்கோ அல்லது கதாநாயகிக்கோ அல்லது வில்லனுக்கோ இந்த சுயிங்கம் வாயிதல் போட்டு மெல்லுவதை பார்த்திருப்பீர்கள். ஏன் நேரில்கூட சிலருக்கு இப்பழக்கம் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இது ஏதோ ருசிக்காகவோ அ்ல்லது புத்துணர்ச்சிக்காகவோ மட்டும் சுயிங்கம் மெல்ல வில்லை. இந்த சுயிங்கம் மெல்லுவதால் முக அழகு கூடுகிறதாக சொல்லப் படுகிறது.
வாயில் சூயிங்கம் போட்டு மெல்லுவது என்பது முகத்திற்கான ஒரு நல்ல பயிற்சியாகும். இதனால் இரட்டை தாடைகளை தவிர்க்கலாம். அதுமட்டுமல்ல கன்னங்களின் அழகு மென்மெலும் அதிகரித்து. முகத்தின் வசீகரம் கூடும் என்கிறார்கள்.
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
#கன்னம், #கன்னங்கள், #தாடை, #சுயிங்கம், #புத்துணர்ச்சி, #வசீகரம், #அழகு, #வாய், #மெல்லுதல், #விதை2விருட்சம், #Cheek, #cheeks, #jaw, #gingham, #refreshment, #charm, #swing, #beauty, #mouth, #chewing, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,