கதறிய நடிகை – மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன்

மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி, பின் தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசுதேவன் தற்போது
முன்னணி நடிகையாக உள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளர் மகனை, காதலித்து வந்த கடந்த 2005-ல் திருமணம் செய்து கொண்டார் மீரா வாசுதேவன். அதன்பிறகு கணவன் மனைவி இடையே 2010-ல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சட்டப்படி பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார். திருமண முறிவுகள் குறித்து மீரா வாசுதேவன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
“திருமணம் முறிந்து விவாகரத்துக்கு சென்றால் இந்த சமூகம் பெண்கள் மீதுதான் குறை சொல்கிறது. ஆனால் அந்த பெண்கள் சந்தித்த தொல்லைகளை கண்டு கொள்வது இல்லை. நான் முதல் திருமணம் செய்து கணவரிடம் அனுபவித்த கொடுமைகள் அதிகம். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன். அதை வார்த்தையால் சொல்ல முடியாது.
அப்போது எனது உயிருக்கும் மிரட்டல் இருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பு கேட்டேன். 2012-ல் மறுமணம் செய்தேன். அதுவும் மகிழ்ச்சியாக இல்லை. 2-வது கணவரிடமும் மன ரீதியாக சேர்ந்து இருக்க முடியவில்லை. இதனால் அதுவும் விவாகரத்தில் முடிந்தது.” இவ்வாறு மீரா வாசுதேவன் கூறினார்.
#மீரா_வாசுதேவன், #Meera_Vasudevan, #உன்னை_சரணடைந்தேன், #அறிவுமணி, #கத்திக்கப்பல், #ஆட்ட_நாயகன், #அடங்க_மறு, #ஜெர்ரி, #விவாகரத்து, #திருமண முறிவு, #மறுமணம், #மிரட்டல், #போலீஸ்_பாதுகாப்பு, #விதை2விருட்சம், #Unnai_Charan_Adaithen, #Arivumani, #Kathikappal, #Aatta_Nayagan, #Adanga_Maru, #Jerry, #divorce, #Wedding, #Re_Marriage, #Re_Union, #Threatening, #Police, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,