Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுருள்முடி கூந்தல் கொண்ட பெண்களே

சுருள்முடி கூந்தல் கொண்ட பெண்களே

நீண்ட முடியுடைய கூந்தல் எவ்வளவு அழகோ அதேபோன்று சுருள்முடி கூந்தலும் அழகுதான். இந்த சுருள் முடி கூந்தல் கொண்ட பெண்களானாலும் ஆண்களானாலும் சரி, அவரவர் கூந்தலின் ஈரப்பதத்துக்கு ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு சல்பேட் கலக்காத ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

#சுருள்முடி, #முடி, #நீண்ட_முடி, #தலைமுடி, #கூந்தல், #ஈரப்பதம், #தேங்காய்_எண்ணெய், #மசாஜ், #ஆரோக்கியம், #கேசம், #நெய், #விதை2விருட்சம், #Curly_hair, #hair, #long_hair, #moisture, #coconut_oil, #massage, #health, #fluff, #ghee, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: