Tuesday, February 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: February 12, 2020

கைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர

கைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர

கைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர பெண்களின் கைகள் ஒரு மலரைப் போன்று, பஞ்சனை போன்று மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும். அத்தகைய கைகள் அழகு என்றால் அவர்களின் கைவிரல்கள் அழகாக இருக்க வேண்டும். அந்த கைவிரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் நீண்டு வளர வேண்டும். ஆக அந்த நகங்கள் நீண்டு விரைவாக வளர இதோ ஒரு குறிப்பு. நகங்களின் நீளத்தினை அதிகரிக்க பூண்டு மொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு மொட்டுகளை நடுத்தரத்திலிருந்து வெட்டி நகங்களில் தேய்க்கவும். இந்த செய்முறையை நீங்கள் இரவில் செய்தால், உங்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். ஒவ்வொரு இரவும் சில சமையம் என ஒரு சில நாட்களுக்கு தொடர்ந்து பூண்டு தடவினால் நகங்கள் வளர ஆரம்பிக்கும். #ந‌கம், #நகங்கள், #கைவிரல், #விரல், #விரல்_நகம், #பூண்டு, #மொட்டு, #விதை2விருட்சம், #nail, #nails, #thumb, #finger, #fingernail, #garlic, #
இளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்

இளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்

இளம் நடிகை தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம் ப‌ணம், புகழ் என்ற இரண்டையும் அள்ளித் தரும் அக்ஷய பாத்திரமாக திரைத்துறை இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆனால் அது ஒரு சிலருக்கு மட்டுமே கைகூடுகிறது. பலருக்கு அது வெறும் கனவாகி போவதால், தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வரிசையில் மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியை சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். இவர் பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியான வங்க மொழிப் படமான ‘மயூர்பங்கி’ திரைப்படத்திலும் சுபர்னா ஜாஷ் நடித்துள்ளார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுபர்னா ஜாஷ் அவரது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுபர்ணாவின் உடலை அவரது
இறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் – ஆச்சரிய அதிர்ச்சித் தகவல்

இறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் – ஆச்சரிய அதிர்ச்சித் தகவல்

இறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் - ஆச்சரிய அதிர்ச்சித் தகவல் இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும் இறப்பு என்ற ஒன்று நிச்சயிக்கப்பட்ட ஒன்று ஆகும். ஆனால் சில வகையான அதிசயமான, ஆச்சரியமான, அதிர்ச்சிகரமான உயிரினங்கள் இருக்கின்றன• மனிதப்பிறப்பு தோன்றுவதற்கு முன்பே தோன்றிய உயிரினங்களில் ஒன்றுதான் இந்த கரப்பான் பூச்சி . இந்த கரப்பான்பூச்சியின் தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர் வாழும். அதாவது இறந்தும் உயிர்வாழும். அதே நேரத்தில் ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசி எடுத்து, உணவு கூட உண்ண முடியாமல் கடைசியில் இறந்து போகும் என்கிறார்கள் விலங்கியல் ஆய்வாளர்கள். #க‌ரப்பான்_பூச்சி, #க‌ரப்பான், #பூச்சி, #இறந்தும்_உயிர்வாழும்_உயிர், #விதை2விருட்சம், #Cockroach, #insect, #living_after_death, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,