Tuesday, August 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா?

என்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா?

சிலருக்கு முகமும், உடலும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்தாலும் பற்களில் கறை படிந்திருந்தால், அவர்களின் ஒட்டு மொத்த அழகும் சீர்குலைந்துவிடும். ஆகவே அந்த பற்களை சுத்தமாக மாற்றுவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் தருவதிலும் ஆப்பிள் சிறப்பான பங்கு அளிக்கிறது. எனவே உணவை உண்டபின் ஒருமணி நேரம் கழித்து ஆப்பிள் சில துண்டுகள் உண்டு வந்தால் பற்களில் உள்ள கறை மறைந்துவிடும்.

#பல், #பற்கள், #ஆப்பிள், #ஆரோக்கியம், #கறை, #அழகு, #விதை2விருட்சம், #Tooth, #teeth, #apple, #health, #stain, #beauty, #seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,

Leave a Reply