ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் போது, கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால்

ஏடிஎம்-களில் புதிய ரூபாய் நோட்டுகள்தான் வைக்கப் படுகின்றன. சில நேரங்களில் பழைய நோட்டுகள் வைக்கப்படுகின்றன. நீங்கள் ஏடிஎம்-களில் பணம் எடுக்கும்போது, கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எடுத்தவுடன், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் அந்த நோட்டுகள் பதிவாகுமாறு காட்ட வேண்டும்.
மேலும், உங்கள் முகத்தையும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்து விட்டு, அவற்றை வங்கிகளில் உள்ள பணம் செலுத்து மிடத்தில் (Cash Counter) கசங்கிய, இங்க் கறை படிந்த நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
#ஏடிஎம், #கிழிந்த, #பழைய, #நோட்டு, #ரூபாய், #பணம், #சிசிடிவி, #வங்கி, #விதை2விருட்சம், #ATM, #torn, #old, #note, #rupee, #money, #CCTV, #bank, #Cash_Counter, #Currency, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,