கடாயில் பாலை ஊற்றி துருவிய கேரட்டை அதில் போட்டு

முதலில் கேரட் இரண்டை எடுத்து அவற்றின் தோலுரித்து, நன்றாக துருவி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்புக்களை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் 1/2 கப் பாலை ஊற்றி துருவி வைத்திருக்கும் கேரட்டை அதில் போட்டு வேக வைக்க வேண்டும். விடவும். பால் நன்றாக வற்றும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
கேரட் நன்றாக வெந்ததும் அதில் 1/2 சர்க்கரையும், கொஞ்சம் கேசரி கலரும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். சர்க்கரை கரைந்து நன்கு சுருள வதங்கியதும் மீதமுள்ள நெய்யை சேர்த்து ஒரு நிமிடம் விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியில் பொன்னிறமாக வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான கேரட் அல்வா தயார்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
இதற்கு தேவையான பொருட்கள்
கேரட் – 2
சர்க்கரை – 1/2 கப்
பால் – 1/2 கப்
நெய் – 1/4 கப்
கேசரி கலர் – சிறிதளவு
ஏலக்காய் பவுடர் – சிறிதளவு
முந்திரி பருப்பு – 10
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
#கேரட், #சர்க்கரை, #பால், #நெய், #கேசரி_கலர், #ஏலக்காய், #பவுடர், #முந்திரி, #பருப்பு, #கேரட்_அல்வா, #விதை2விருட்சம், #Carrot, #Sugar, #Milk, #Ghee, #Kesari_Color, #Cardamom, #Powder, #Cashew, #Dhal, #Carrot_Alva, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,