பிரியாணி இலையை தேநீரில் (Tea-ல்) சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்

இந்த பிரியாணி இலை உணவு வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தப் படுவதாக நினைப்பது தவறு. அதையும் தாண்டி ஆரோக்கியமும், அழகும் தரக்கூடியது.
இந்த பிரியாணி இலையில் இயற்கையாகவே வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
பிரியாணி இலையை தேநீரில் அதாவது டீயில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடித்து வந்தால்,உடலுக்குள் சென்று செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுப்பதோடு மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் போன்ற நோய்களும் குணமடைவதாக சொல்லப்படுகிறது.
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
மேலும் இந்த பிரியாணி இலை சேர்த்து செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வருபவர்களின் இளமை முதுமை வரையிலும் பாதுகாக்கப் படுவதாக நம்பப்படுகிறது.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
#பிரியாணி_இலை, #பிரியாணி, #இலை, #செரிமானம், #தேநீர், #டீ, #வைட்டமின், #பொட்டாசியம், #சோடியம், #துத்தநாகம், #இரும்புச்சத்து, #இளமை, #விதை2விருட்சம், #Biryani_leaf, #biryani, #leaf, #digestion, #tea, #vitamin, #potassium, #sodium, #zinc, #iron, #youth, #seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,