தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்
உயிரினங்கள் உயிர்வாழ பெரிதும் பயன்படக் கூடியது எதுவென்றால், அது தண்ணீர் தான். அதனால் நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியுள்ளார். அந்த தண்ணீரை எப்படி நமக்கு உகந்ததாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தி வந்தால் மனித குலத்திற்கு என்றென்றும் ஆரோக்கியமே.
காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் கொதித்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
#காபி, #தேநீர், #டீ, #தண்ணீர், #நீர், #குடிநீர், #பிராண_வாயு, #ஆக்ஸிஜன், #விதை2விருட்சம், #Coffee, #Tea, #Water, #Drinking_Water, #Oxygen, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,