சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஐநா போர்கொடி – உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்தியில் ஆளும் பா.ஜ•க• அரசு, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆவேச எதிருப்புக் களுக்கிடையே, தனக்கே உரிய மிருக பலத்துடன் நாடாளு மன்றத்தில் தாக்கல் அது வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர். சி., (CAA, NPR, NRC) போன்றவற்றிற்கு எதிராக ஆங்காங்கே இஸ்லாமியர்களும் இந்துக்க ளும் இந்தியர்களாக ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இருந்த போதிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மேற்சொன்ன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் இன்று உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய முன்வந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில், இந்தியாவின் உள் விவகாரங்களில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தலையிட முடியாது என தெரிவித்துள்ளது.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியதாவது; சி.ஏ.ஏ. விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாக ஜெனிவா பிரதிநிதி தகவல் தெரிவித்திருந்தார். சி.ஏ.ஏ. விவகாரம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். என்ன மாதிரியான சட்டங்களை நிறைவேற்றுவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்டது. இந்த விவகாரத்தில் எந்த ஒரு அன்னிய சக்தியும் தலையிட முடியாது. சி.ஏ.ஏ. என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
- மாம்பலம் ஆ. சந்திரசேகர்- மயங்கவைக்கும் உரை – வீடியோ
- தயிர் சாதத்திற்கு பதில் மட்டன் பிரியாணியா??? – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
- பிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்
- 823 தொலைக்காட்சிகளை இணையத்தில் இலவசமாக காண . . .
- தமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆனதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்
- தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கான தனி இணைய முகவரி!
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு போன்ற சுயேட்சையாக அமைப்புகள் மீது இந்தியாவுக்கு எப்போதும் மரியாதை உண்டு. இவ்வாறு ரவீஷ்குமார் கூறினார்.
#ஐ_நா #மனித_உரிமைகள்_அமைப்பு, #சுயேட்சை, #உச்சநீதிமன்றம், #சிஏஏ #என்ஆர்சி #என்பிஆர் #குடியுரிமை_சட்ட_திருத்தம், #விதை2விருட்சம், #விதைவிருட்சம், #UN, #Human_Rights, #Independent, #Supreme_Court, #CAA #NRC #NPR #Citizen_Amendment_Act, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,