Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு

இனி ஃபேஷியல் தேவையில்லை உங்க முகத்திற்கு

இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு… ஆமாங்க. ஃபேஷியல் செய்யாமலேயே உங்கள் பொலிவாக அழகாக, கவர்ச்சியாக வைத்திருக்க ஒரேஒரு குறிப்புதான்.

தினந்தோறும் புளித்துப்போகாத மோரை தினமும் குடிங்க அது போதும். மோரில் உள்ள சத்துக்கள் உங்கள் சருமத்தை உள்ளும் புறமும் பொலிவாக அழகாக, கவர்ச்சியாக வைக்கும். இதனால் உங்கள் முகம் இயல்பாக அழகை விட இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.

#க‌வர்ச்சி, #அழகு, #ஃபேஷியல், #மோர், #பட்டர்மில்க், #பொலிவு, #விதை2விருட்சம், #Attraction, #Glamour, #Beauty, #Facial, #More, #Buttermilk, #vidhai2virutcham, #seedtotree, #seed2tree, #vidhaivirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: