டூப் இல்லாமல் அதிரடியில் இறங்கிய நடிகை நந்திதா ஸ்வேதா

தமிழில் உப்புக் கருவாடு திரைப்படம் மூலம் அறிமுகமாகி, அதன் தொடர்ச்சியாக, இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப் பட்டி உட்பட சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா தற்போது இவரது உருவாகி வரும் படம் IPC 376. ஆக்ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் இது உருவாகி வருகிறது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ள இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிகை நந்திதா ஸ்வேதா டூப் இல்லாமலே நடித்திருக்கி றார். ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என கதை, திரைக்கதை, எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் குறிக்கிறது.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
மேலும் இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்டமாக பின்னணி வேலைகளை படக்குழுவினர் கவனம் செலுத்த இருக்கிறார்கள்.
#நந்திதா_ஸ்வேதா, #Nandita_Swetha, #IPC376, #உப்புக்கருவாடு, #இதற்குத்தான்_ஆசைப்பட்டாய்_பாலகுமாரா, #முண்டாசுப்பட்டி, #விதை2விருட்சம், #Uppukaruvedu, #Idharkuthane_Aasaipattai_Balakumara, #Mundasupatti, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,