உங்கள் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்க தாமரை மணிமாலை

பொருளாதார வளர்ச்சி உச்சம் பெற்றால்தான் அந்த வீடும் நலம் பெறும் உறவுகளும் முன்னேற்றம் காண்பர். அதற்கு ஒரே வழி தாமரை மணிமாலைதான்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
தாமரை மணிமாலை ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் அதை சுற்றி நல்ல அந்த விஷயங்களே நடக்கும். தீய தடைகள் ஏதும் நிற்காது. பாசிட்டிவான விஷயங்கள் நடந்தால் அனைத்திலும் முன்னேற்றம் தானே. அப்போது பொருளாதாரத்தின் வளர்ச்சி உச்சத்தில் தானே இருக்கும். நம்பிக்கை இல்லாமல் செய்தால் வெற்றி கிடைக்காது.
- மக்கள் கருத்து இனி தேவையில்லை – EIA 2020 எதிர்ப்பு ஏன்?
- சாத்தான்குளம் இரட்டை கொலை – நீதிமன்றத்தில் சிசிடிவி பதிவுகள் ஒப்படைப்பு
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
- காய்கறி வாங்க சென்றவன், மாப்பிள்ளை ஆன சுவாரஸ்ய சம்பவம்
- அமெரிக்காவை அலற விட்ட இந்தியர்கள் – அதிரடி ரிப்போட்
- அலறித்துடிக்கும் அமெரிக்கா – மரண பீதியில் உறையும் மக்கள்
- கொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை
- உஷார் – காலையில் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டா வயிற்று வலிதான்
தாமரை மணிமாலை இயற்கையின் அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் என்பதால்தான் அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் தாமரை மணிமாலை. லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மணி மாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.
இயற்கையில் கிடைக்கும் காற்றுக்கு கூட சக்தி உண்டு. அதை எப்படி உபயோகப் படுத்துவது என்பதில்தான் உள்ளது. அப்படிதான் தாமரை மணிமாலையும் தடைகளை நீக்கி உயர்வான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இடுகிறது.
அபரிமிதமான நேர்மறை சக்தியை கொண்ட தாமரை மணி மாலை பணம் ஈர்க்கும் மாலையாக மக்களுக்கு நல்லவற்றை அள்ளித் தருகிறது. குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகள், ஒற்றுமை இல்லாதது, சகோதரர்கள் இடையேயான பிரச்னை, பொருளாதாரத்தில் நலிவு, வேலை கிடைக்காமல் தொடர்ந்து தடை ஏற்பட்டு வருவது போன்ற பலவற்றுக்கும் தீர்வை அளிக்கிறது தாமரை மணிமாலை.
- ருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா?
- உங்கள் மனம் அலை பாயும் போது…
- அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)
- தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்
- வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்
- உங்கள் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்க தாமரை மணிமாலை
- தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க
- ஏன்?- ஆஞ்சநேயரை பெண்கள் வழிபடக் கூடாது – அதிர்ச்சி தரும் ஆன்மீகம்
இந்த தாமரை மணி மாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து ஐஸ்வர்யங்கள் அங்கு அதிகளவில் ஏற்படும் என்று அனுபவப் பூர்வமாக கண்டறியப்பட்ட ஒன்று. நம்பி செயல்பட்டால் அனைத்து தடைகளும் விலகி ஐஸ்வர்யங்கள் வீட்டை நிறைக்கும் இந்த தாமரை மணிமாலை.
#தாமரை_மணிமாலை, #தாமரை, #மணிமாலை, #ஐஸ்வர்யங்கள், #பொருளாதார_வளர்ச்சி, #விதை2விருட்சம், #Lotus_Manimalai, #Lotus, #Manimalai, #Economic_Growth, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcam, #vidhaitovirutcham,
படித்தது