இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால்

இஞ்சி யாரையும் வஞ்சிக்காது என்பது முதுமொழி. எளிதான கிடைக்கக் கூடிய இயற்கையான மூலிகை இஞ்சிதான்.
- கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்லது
- முத்தமிடும் முன் சில முக்கிய ஆலோசனைகள்…
- மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் என்ன தவறு – வீடியோ
- முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்
- என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்கத் தவறாதீர்!
- பெண்களே வயிற்றின் வலது பக்கத்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க
- தினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க!
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
இஞ்சியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக நசுக்கிச் சாறு எடுத்த வுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வத்திருந்தால் அடியில் வண்டல் போல படியும். அதை அப்படியே விட்டுட்டு மேலே உள்ள தெளிஞ்ச நீரை மட்டும் தனியாக எடுத்து அதனை குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாவதோடு சளி கரைந்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமடையும் என்றே நம்பப்படுகிறது.
#இஞ்சி, #ஜின்ஜர், #நுரையீரல், #தெளிந்த_நீர், #சளி, #வாயு, #தேவையற்ற_கொழுப்பு, #உடல்_எடை, #விதை2விருட்சம், #Ginger, #Ingee, #Lungs, #Cold, #Clear_Water, #Mucus, #Gas, #Unnecessary_Fat, #Body_Weight, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,