என்றுமே உங்களை நேசிப்பேன் – நடிகை சாயிஷா

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வனமகன் திரைப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா தொடர்ச்சியாக சில திரைப் படங்களில் நடித்து பின் கஜினிகாந்த் என்ற திரைப் படத்தில் ஆர்யாவுடன், சாயிஷா இணைந்து நடிக்கும் போது இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டு இரண்டாமாண்டில் காலடி வைக்கிறார்கள். இந்நிலையில் ஆர்யாவுடன் தான் கொடுத்துக் கொண்ட நடிகை சாயிஷா திருமண நாளுக்காக டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
அதில் அவர் கூறியிருப்பதாவது: முடிந்த வரை அனுசரித்து கொண்டு எல்லா வழிகளிலும் என்னோடு இணைந்து ஒராண்டை சிறப்பாக கடந்த ஆர்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் இல்லாத வாழ்க்கையை இனி என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அன்பு, பாசம், அரவணைப்பு, நிலைத்த தன்மை, தோழமை எல்லாமே ஒரே நேரத்தில் உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்திருக் கிறது. நான் இப்போது மட்டுமல்ல, என்றுமே, உங்களை நேசிப்பேன்; காதலிப்பேன் என உருகி இருக்கிறார்.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
#ஆர்யா, #சாயிஷா, #Arya, #Sayyeshaa, #வனமகன், #கஜினிகாந்த், #விதை2விருட்சம், #Vanamagan, #Gajinikanth, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,