இளமையிலேயே முடி நரைப்பதற்கான காரணங்கள்

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் முக அழகுக்கு மென்மேலும் அழகு சேர்ப்பது எதுவென்றால், அவர்களின் கருமையான தலைமுடிதான் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அழகான கருமையான முடி நரைத்து வெள்ளை முடியாவது, வயது முதிர்ச்சி காரணமாக வந்தால் அது இயற்கையான மாற்றம். ஆனால் இளமையிலேயே நரைமுடி வந்தால் அதற்கான காரணத்தை நான் அறிந்து, அதற்கான தீர்வு கண்டு இளமையிலேயே முடி நரைக்காமல் எப்போதும் கருமையான முடி அழகுடன் இருக்கலாம்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
1) கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, 2) செயற்கையான குளிர் பானங்களை அருந்துவது, 3) தலைக்கு கெமிக்கல் ஷாம்பூக்களை பயன்படுத்துவது, 4) போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது, 5) தலைமுடியை எப்போதும் அதீத ஈரப்பதத்துடன் வைத்திருப்பது,.
இந்த ஐந்து காரணங்கள்தான் பெரும்பாலோருக்கு இளமையிலேயே முடி நரைத்து வயது முதிர்ந்த தோற்றத்தை கொடுத்து அவர்களின் தன்னம்பிக்கையை சீர்க்குலைக்கிறது.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- அதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு
- ரஜினிக்கு ஒரு தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் கிடைக்கும் – நாஞ்சில் சம்பத் அதிரடி
- கலைஞர், தமிழகத்திற்கு செஞ்சு கிழிச்சது- வீடியோ
- மீண்டும் ஊரடங்கு ஜுன் 19 முதல் – கொரோனா கோரத்தாண்டவம் எதிரொலி
- ஊரடங்கு குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
- கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை (ஜோதிகாவின் சர்ச்சை)
#கூந்தல், #முடி, #கேசம், #தலைமுடி, #மயிர், #நரைமுடி, #நரைப்பது, #விதை2விருட்சம், #Hair, #Braid, #White_Hair, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,