நடிகை அமிர்தா ஐயர் குறித்த தெரியாத சுவாரஸ்ய தகவல்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தவர் தான் நடிகை அமிர்தா ஐயர். இவர் 2016 ஆம் ஆண்டு போக்கிரி ராஜா திரைப்படத்தில் அறிமுகமாகி, தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்தபோதும், தமிழில் அவ்வளவாக பிரபலம் அடையாமல் இருந்தார். இந்நிலையில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் புகழ் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனால். தற்போது பிக்பாஸ் பிரபலம் கவின் உடன் ஜோடியாக லிப்ட் என்ற திரைப்படத்தில் நடிக்க விருக்கிறார் என்பது தெரிந்த செய்திதான்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
தெரியாத செய்தி என்னவென்றால் நடிகை அமிர்தா ஐயருக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் அதுவும் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க, புதிய இயக்குநர் ஒருவர் அவரை சந்தித்து கதையை சொல்லியுள்ளதாகவும், அந்த கதை, நடிகை அமிர்தா ஐயருக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன•
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒரு பிரபல நடிகர் முதலில் சரி என்றபோது அதன் பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக விலகிவிட்டதாகவும் தெரிகிறது. விரைவில் வேறு ஒரு பிரபல கதாநாயகனுடன் நடிகை அமிர்தா இணைந்து அதுவும் இரட்டை வேடத்தில் அவரது நடிப்பாற்றலை எதிர்பார்க்கலாம்.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
#நடிகை, #அமிர்தா_ஐயர், #இரட்டை_வேடம், #பிகில், #விதை2விருட்சம், #Actress, #Amritha_Aiyer, #Amritha, #Dual_Role, #Bigil, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,