கரும்புச் சாறு குடிக்கும்போது கசப்புச் சுவை தட்டினால்

கரும்பு தின்ன கூலியா? கரும்பு கசந்தால் வாய்க்குற்றம், கரும்பு தின்றால் இரும்பைக்கூட உடைக்கலாம் என்பன போல பல முதுமொழிகள் நமது தமிழ் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். அந்தளவிற்கு கரும்பில் ஆரோக்கியம் அதிகம் இருக்கிறது.
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
கரும்பு இனிப்புச்சுவை கொண்டது. ஆனால் உங்கள் யாருக்காவது இனிப்பான கரும்புச் சாறு குடிக்கும்போது கசப்புச் சுவையாக தெரிந்தால் உங்களுக்கு செரிமான சுரப்புகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் அறிகுறியாக உணரலாம் என்று எச்சரிக்கிறார்கள் விவரம் அறிந்த மருத்துவ ஆய்வாளர்கள்.
#கரும்பு, #கரும்புச்சாறு, #சாறு, #இனிப்பு, #கசப்பு, #சுவை, #செரிமானம், #ஜீரணம், #அஜீரணம், #விதை2விருட்சம், #Sugarcane, #Juice, #Sweet, #Bitter, #Taste, #Digestion, #Indigestion, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,