நடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்திருழுத்தவர். .நடிகை அமிர்தா ஐயர். விஜய் தொலைக் காட்சியில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் -3 நிகழ்ச்சியில் பங்கேற்று சக நடிகைகளுடன் நெருக்கம் காட்டி அதிகம் விமர்சிக்கப்பட்டு மிகவும் பிரபலமான நடிகர் கவின்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
நடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாக தற்போது ‘லிப்ட்’ புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இத்திரைப்டத்தை ஈகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி இப்படத்தை தயாரிக்கிறார். விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்ற வினித் வரப் பிரசாதம் இப்படத்தை இயக்குகிறார். இவர்கள் இணையும் இப் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.
#கவின், #லிப்ட், #அம்ரிதா_ஐயர், #Kavin, #Lift, #Amritha_Aiyer, #விதை2விருட்சம், #actress, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,