கவனம் – தூங்கும்போது தலைமுடி

ஆணோ பெண்ணோ இதில் யாராக இருந்தாலும் சரி, அவர்களின் அழகை அள்ளித் தருவது அவர்களின் தலைமுடிதான். குறிப்பாக பெண்களின் தலைமுடியை அதாவது கூந்தலை கார்மேகத்துடன் ஒப்பிட்டு சொலவார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலைமுடியை ஒழுங்காக பராமரித்து வர வேண்டியது அவசியத்திலும் அவசியமே.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
குறிப்பாக தூங்கச் செல்லும்போது, தலைமுடி ஈரமாக இருந்தாலும் நாளடைவில் தலைமுடியில் அதாவது கூந்தலில் பிசுபிசுப்பு தன்மை ஏற்பட்டு மயிர்க்கால்களுக்கு அதீத பாதிப்பை ஏற்படுத்தி, கூந்தலின் வளர்ச்சி, கவர்ச்சி, அடர்த்தி இவை மூன்றுக்கும் வேட்டு வைத்தது போல் ஆகிவிடும் அதுவும் சொந்தக் காசில்.
அடுத்த்தாக தலைமுடியை அதாவது கூந்தலை இறுக்கிக் கட்டிக் கொண்டு தூங்கினால் அது கூந்தலின் அடர்த்தி, கவர்ச்சி, வளர்ச்சி இவைகள் பாதித்து கூந்தலின் அழகு சீர்கெட்டுவிடும். குறிப்பாக நீளமான கூந்தல் உள்ளவர்கள் தலைமுடியை தளர்த்தி கட்டிக் கொள்வது நல்லது என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
- உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்
- ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்
#தூக்கம், #உறக்கம், #தூங்கும்போது_தலைமுடி_கவனம், #வளர்ச்சி, #கவர்ச்சி, #அடர்த்தி, #முடி, #கேசம், #கூந்தல், #தலைமுடி, #மயிர், #விதை2விருட்சம், #Sleep, Hair_Care_While_Sleep, #Growth, #Sexy, #Density, #Hair, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,