மனைவிக்கு NO – இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்

சர்ச்சைகளின் நாயகன் என திரைத்துறையினரால் அன்பாக வர்ணிக்கப்படும் இயக்குநர் பா. ரஞ்சித், அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கி தனக்கென ஓரிடத்தை தக்க வைத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர், நடிகர் ஆர்யா பாக்ஸராக அதாவது குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்துக்கு, ‘சல்பேட்டா’ என்று பெயர் சூட்டப் பட்ட இத்திரைப்படத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் உள்ளன. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைக்க உள்ளார்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- 6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்
இந்நிலையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி, சாயிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்ட இயக்குநர் அதனை ஆர்யாவிடம் சொல்லியுள்ளார். ஆனால் ஆர்யா தனது மனைவி வேண்டாம், வேறு ஒரு இளம் நடிகையை நடிக்க வையுங்கள் என்று தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளார் இந் நிலையில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகை துஷாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் வெள்ளித் திரையை அலங்கரிக்கும்.
#DUSHARA, #ARYA, #ஆர்யா, #துஷாரா, #பா_ரஞ்சித், #இயக்குநர், #அட்டக்கத்தி, #மெட்ராஸ், #கபாலி, #காலா, #சாயிஷா, #சல்பேட்டா, #விதை2விருட்சம், #Pa_Ranjith, #Director, #Attakkathi, #Madras, #Kabali, #Kala, #Sayeeshaa, #Salpetta, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtoree, #seed2tree,