ஏன்? வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்

வழக்கறிஞர்கள் எவரும் வழக்கறிஞர் தொழிலைத் தவிர வேறு தொழில்களில் ஈடுபட கூடாது என்று கூறுகின்றது. உ. பிரிவு V – வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது (விதிகள் 47 முதல் 52 வரை) – (இந்திய வழக்கறிஞர்கள் மன்ற விதிகள்).
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
ஒரு தொழில் வழக்கறிஞர் தொழிலில் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்காது என்று மாநில மன்றம் கருதினால் அத்தொழிலில் ஒரு வழக்கறிஞர் இயங்கா கூட்டாளியாக ( sleeping partner) இருக்கலாம். வழக்கறிஞர் எந்த ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் செயலாளராகவோ இருக்கக் கூடாது.
ஒரு வழக்கறிஞர் தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் முழுநேர பணியாளராக இருக்கக்கூடாது. அவ்விதம் முழு நேர வேலையில் சேர்ந்து விட்டால் உடனடியாக அதனை மாநில மன்றத்திற்கு தெரிவித்து அவரது பெயரை வழக்கறிஞர் பெயர் பதிவு பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். அவர் அவ்வேலையில் நீடிக்கும் வரை அவரது பெயர் பட்டியலில் இருந்து நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
ஒரு வழக்கறிஞருக்கு வாரிசுரிமைப்படி கிடைத்த குடும்ப வியாபாரத்தை அவர் ஏற்று நடத்தி வரலாம். ஆனால் அவர் வியாபாரத்தில் நேரடியாக ஈடுபடக்கூடாது அவர் மற்ற பங்குதாரர்களுடன் ஒரு பங்குதாரராக மட்டுமே இருக்கலாம். ஆனால் ஒரு வழக்கறிஞர் சம்பளத்திற்காக பாராளுமன்ற சட்ட முன்வடிவுகளை மறு ஆய்வு செய்தல், சட்ட நூல்கள் எழுதுதல், சட்ட தேர்வுக்கு பயிற்சி கொடுத்தல், தேர்வு வினாத்தாள் தயாரித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடலாம்.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
வழக்கறிஞர் தொழிலுக்கு முரண்படாத, கேடு விளைவிக்காத தொழில்களில் வழக்கறிஞர்கள் பகுதி நேர வேலையை ஏற்றுக்கொள்ளலாம். பகுதிநேர வேலை ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
= > நெஞ்சில் கே. கிருஷ்ணன்
#வழக்கறிஞர், #வழக்குறைஞர், #வக்கீல், #அட்வகேட், #லாயர், #சட்டம், #நீதிமன்றம், #சட்ட_வல்லுநர், #விதை2விருட்சம், #Advocate, #Lawyer, #Law, #Court, #Legal, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham