வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்

இந்தெந்த எண்ணெய் பயன்படுத்தி விளக்கேற்றினால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை கடந்த சில மாதங்களுக்கு முனபு பார்த்தோம். இப்போது வாழை நார் கொண்டு திரி செய்து அதில் விளக்கேற்றினால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
வாழை நாரில் செய்யப்பட்ட திரியை பயன்படுத்தி விளக்கேற்றினால் குடும்பத்தில் இருக்கும் சகலவிதமான பிரச்சினைகளும் காணாமல் போகும். மேலும் நிலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதோடு குடும்பத்தில் அமைதியும், செல்வமும் நிறையும் என்று சொல்லப்படுகிறது.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
#வாழை, #வாழை_நார், #வாழை_நார்_திரி, #திரி, #குடும்பம், #பிரச்சினை, #நிலம், #விதை2விருட்சம், #Banana, #Banana_Fiber, #Thread, #Family, #Issue, #Land, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,