Friday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: March 30, 2020

நடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

நடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

நடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கோரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நடிகர் அஜித் தலைமையில் தக் ஷா என்ற அறிவியல் குழு ஒன்று தீவிரமாக‌ ஈடுபட்டுள்ளது. இந்த குழு தமிழக‌ அரசுடன் இணைந்து கோரோனா நோய் தொற்று மேலும் தங்காமலும் பரவாமலும் இருக்க சுமார் 3 லட்சம் / சகிமீ கொண்ட பரப்பளவு பகுதியை கவர் செய்து கிட்டத்தட்ட 900 லிட்டர் நோய்த் தொற்றை தவிர்க்கும் மருந்துகளை தெளித்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க ஸ்வாரஸ்யமான தகவல் என்னவென்றால், தக்‌ஷா குழுவின் டெக்னிக்கல் அட்வைஸரான அஜித் அவ்வப்போது குழுவுடன் செயல்பட்டு ஆலோசனை வழங்கி வருகிறாராம். அஜித்தின் இந்த செயல் தற்போது பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. அஜித்தின் ஆலோசனையில் இன்னும் பல சாதனைகளை உருவாக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர். #நடிகர், #அஜித், #அஜித்குமார், #தல, #கோரோனா, #கொரோனா_அறிவி
ஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம் – கோரோனா தடையால்

ஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம் – கோரோனா தடையால்

ஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம் - கோரோனா தடையால் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனக்கென குறிப்பிட்ட ரசிகர்களை கொண்டிருப்பவர் தான் இந்த நடிகை. அந்த நடிகை, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிஸியாக இருப்பவர் தான் நடிகை மகிமா நம்பியார். தற்போது கோரோனா வைரஸ் பாதிப்பால் 144 தடை உத்தரவால் இந்தியா முழுவதுமே முடங்கி இருப்பதால், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் நடிகை மகிமா நம்பியார். வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். இந்த ஓய்வு காலத்தில் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், ஆன்-லைன் வகுப்புகளில் சேர்ந்து படிப்பது என்று ஆக்கப் பூர்வமாக செலவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் மகிமாவோ, ஓவியராக மாறி இருக்கிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் இருந்து
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 67 பேர் – முதல்வர் பழனிச்சாமி பேட்டி

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 67 பேர் – முதல்வர் பழனிச்சாமி பேட்டி

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 67 பேர் - முதல்வர் பழனிச்சாமி பேட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று ஏற்பட்டு மொத்தம் 67 ஆக உயர்ந்துள்ளது. ஆயினும் தமிழகத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் தலைமைச் செயலாளர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளில் 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும் 25 லட்சம் M-95 முகக் கவசங்கள் வாங்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு
வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய

வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய

வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2-யின்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள்வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை பார்த்து, ''நீ ஓனரே இல்லை'' எனச்சொல்லி உரிமையாளரிடம் தேவையின்றி தகராறு செய்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும். தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 –யின்படி வீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டு மென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்லலாம். தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு  14 பி-யின்படி வீட்டை இடித்துக் கட்ட வேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம். வாடகைக்கு குடியிருப்பவர் சரியாக