ஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம் – கோரோனா தடையால்

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனக்கென குறிப்பிட்ட ரசிகர்களை கொண்டிருப்பவர் தான் இந்த நடிகை. அந்த நடிகை, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிஸியாக இருப்பவர் தான் நடிகை மகிமா நம்பியார். தற்போது கோரோனா வைரஸ் பாதிப்பால் 144 தடை உத்தரவால் இந்தியா முழுவதுமே முடங்கி இருப்பதால், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் நடிகை மகிமா நம்பியார். வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
இந்த ஓய்வு காலத்தில் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், ஆன்-லைன் வகுப்புகளில் சேர்ந்து படிப்பது என்று ஆக்கப் பூர்வமாக செலவிட்டு வருகிறார்கள்.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
இந்நிலையில் மகிமாவோ, ஓவியராக மாறி இருக்கிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் இருந்துள்ளது. சினிமாவுக்கு வந்து ஓய்வில்லாமல் நடித்ததால் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது ஊரடங்கு விடுமுறையை ஓவியம் வரைய பயன்படுத்துகிறார். தனது வீட்டின் சுவர்களில் ஓவியங்கள் வரையும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகிறது.
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?
- பசி எடுக்கவில்லையே என கவலையா?
- ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்
- ஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான வரலாறு
- தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்
- பிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்
- கடாயில் பாலை ஊற்றி துருவிய கேரட்டை அதில் போட்டு
அவர் இதுகுறித்து கூறும்போது, “தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதை பயன்படுத்தி ஓவியங்கள் வரைகிறேன். நீங்களும் ஓவியராக மாற ஒரு சுவர், ஒரு பென்சில் பாராட்டுவதற்கு ஒரு அம்மா இருந்தால் போதும்” என்றார்.
#ஓவியர், #Mahima_Nambiar, #மகிமா_நம்பியார், #குற்றம்_23, #புரியாத_புதிர், #கொடிவீரன், #அண்ணனுக்கு_ஜே, #மகாமுனி, #விதை2விருட்சம், #Oviyar, #Artist, #Kuttram_23, #Puriyatha_Puthir, #Kodi_Veeran, #Annanukku_Jey, #Maga_Muni, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,