நடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை
கோரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நடிகர் அஜித் தலைமையில் தக் ஷா என்ற அறிவியல் குழு ஒன்று தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த குழு தமிழக அரசுடன் இணைந்து கோரோனா நோய் தொற்று மேலும் தங்காமலும் பரவாமலும் இருக்க சுமார் 3 லட்சம் / சகிமீ கொண்ட பரப்பளவு பகுதியை கவர் செய்து கிட்டத்தட்ட 900 லிட்டர் நோய்த் தொற்றை தவிர்க்கும் மருந்துகளை தெளித்துள்ளனர்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
இதில் குறிப்பிடத்தக்க ஸ்வாரஸ்யமான தகவல் என்னவென்றால், தக்ஷா குழுவின் டெக்னிக்கல் அட்வைஸரான அஜித் அவ்வப்போது குழுவுடன் செயல்பட்டு ஆலோசனை வழங்கி வருகிறாராம். அஜித்தின் இந்த செயல் தற்போது பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. அஜித்தின் ஆலோசனையில் இன்னும் பல சாதனைகளை உருவாக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர்.
#நடிகர், #அஜித், #அஜித்குமார், #தல, #கோரோனா, #கொரோனா_அறிவியல்_குழு, #தக்_ஷா, #விதை2விருட்சம், #Actor, #Ajith, #Ajithkumar, #Thala, #Corona, #Corona_Scientific_Group, #Dhaksha, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,