இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால்

பெண்களே உங்கள் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும் இருக்க வேண்டும். அதைவிடுத்து உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் ஏதேனும் தோன்றி இருந்தால் அது உங்கள் முகத்தின் அழகை கெடுத்துவிடும். ஆகையால் அத்தகைய கரும்புள்ளிகளை மறையவைத்து உங்கள் முகத்தின் அழகை மென்மேலும் கூட்டும் ஓர் எளிய வீட்டுக்குறிப்பு தான் இந்த அழகு குறிப்பு
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
எலுமிச்சை சாறு சிறிதளவு தேனில் கலந்து அதனை தினந் தோறும் உங்கள் முகத்தில் நன்றாக தடவி சில நிமிடங்கள் கழித்து சில நிமிடங்கள் உங்கள் கைகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், உங்கள் முகத்தில் தோன்றிய கரும்புள்ளிகள் காணாமல் போவதோடு முகமும் மென்மையாக பளபளப்பாக வும் தோன்றி வசீகரிக்கும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
- உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க
- பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க
#முகம், #அழகு, #இளம்பெண், #பெண், #தேன், #எலுமிச்சை, #மசாஜ், #கரும்புள்ளி, #விதை2விருட்சம், #Face, #Beauty, #Teenage_girl, #Girl, #Honey, #Lemon, #Massage, #Black_dots , #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,