தலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை

கோரோனா எனும் கொடூர வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவித்து வருவதால் பல்வேறு நாடுகள் பற்பல நடவடிக்கைகள் எடுத்து கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன•
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
அந்த வகையில் நமது பாரத பிரதமர் கடந்த மாதம் 22ஆம் தேதிமுதல் இந்த மாதம் 14 ஆம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு 144 தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்வதற்கு பயந்து பலர், வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
இதில் பல பிரபலங்கள், புத்தகம் படிப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, ஓவியம் வரைவது, தொலைக்காட்சி பார்ப்பது, அல்லது குடும்பத்தினருடன் அரட்டை அடிப்பது, விளையாட்டு ஆகிவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பொழுதை கழித்து வருகின்றனர்.
ஆனால் நான்கு எழுத்து நடிகையோ சற்று வித்தியாசமாகவும், வேடிக்கையாகவும் பொழுதை போக்கி வருகிறார். அது என்ன வென்றால், நான்கைந்து பவுன்சர்களை பணிக்கு அமர்த்தி, வீட்டிற்குள்ளும் தனது தோட்டத்திலும் அவர்களின் தோள்களிலும், முதுகையிலும் இடுப்பிலும், இன்னபிற வகையிலும் அமர்ந்து கொண்டு ஜாலியாக மனித சவாரி செய்து வருகிறாராம்.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
- உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க
- பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க
- இளமை அழகும் பலா கொட்டையும்
- தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால்
எனக்கு தெரிந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் (அவர் திரைப்படங்கள் தொடர்பான செய்திகளை சேகரிப்பவர்), அந்த நடிகையின் உறவினர், இவரது நண்பர். அவர் இந்த நடிகையின் வீட்டில் இருப்பதாக அறிந்து அவரை பார்க்க, அந்த நான்கு எழுத்து நடிகையின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கே, அந்த நடிகையின் வேலையாள் ஒருவர், அவரை தோட்டத்தில் அமர வைத்துவிட்டு, அந்த நடிகையின் உறவினரை அழைத்து இருக்கிறார். அப்போது அங்கே ஒரு பௌன்சர், தனது தோள்களில் அந்த நடிகையை தூக்கிக் கொண்டு இங்கும் அங்குமாக சுற்றி சுற்றி வருகிறார் கூடவே மூன்று நான்கு பவுன்சர்கள் வேறு.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு
- மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?
- மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப் போக்கு இருந்தால்
- கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்
- பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை ஏற்பட்டால்
இந்த மூத்த பத்திரிகையாளர் இந்த வேடிக்கையை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, இவரது நண்பர் வந்துவிட்டார். தனது நண்பரிடமே இது என்னப்பா இது என்று கேள்வி எழுப்ப, அதற்கு அந்த நண்பரோ, கோரோனா ஊரடங்கு தடையால், வீட்டிற்குள்ளேயே எவ்வளவு நேரம்தான் முடங்கி கிடக்கிறது என்று சொல்லி, பொழுது போகவே, சம்பளத்திற்கு பவுன்சர்களை வேலைக்கு வைத்து, இதுமாதிரி மனித சவாரி செய்றாங்க என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட அந்த மூத்த பத்திரிகையாளர் தலையில் அடித்துக் கொண்டாராம்.
- இறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் – ஆச்சரிய அதிர்ச்சித் தகவல்
- கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி – விநோத நிகழ்வு
- கொசு – உலகின் அபாயகரமான பூச்சி – கின்னஸ்
- சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்
- சென்னை வள்ளுவர் கோட்டம் சரித்திரப் பின்னணி – வீடியோ
- தன்மானம் – பிச்சைக்காரருக்கும் உண்டு – ஓர் உண்மைச் சம்பவம்
- பலா பழத்தை பிளக்காமல் சுளைகளின் எண்ணிக்கையை அறிய
இன்று காலை வேறுவேலையாக என்னை கைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்த போது இந்த தகவலை எனக்கு வருத்தத்தோடு தெரிவித்தார். அந்த நடிகை யாரென்று அவர் எனக்கு சொல்லவில்லை நான் கேட்கவுமில்லை ஆனால் சூசகமாக நான்கு எழுத்து நடிகை என்று மட்டும் சொன்னார்.
#நடிகை, #சவாரி, #மனித_சவாரி, #தோள்கள், #தோள், #இடுப்பு, #கோரோனா, #கோவிட்19, #விதை2விருட்சம், #Actress, #rider, #human_rider, #shoulder, #shoulders, #hip, #corona, #Covid_19, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,