இளம்பெண்களே – உங்க முகத்தை கிளென்சிங் செய்யாமல் விட்டால்

நமது அழகை குறிப்பாக பெண்களின் முக, அழகை கெடுப்பது, வறட்சி அல்லது எண்ணெய் பசை, கரும்புள்ளி, பருக்கள் மற்றும் சுருக்கங்கள் போன்றவை பெரும்பாலான காரணிகளாக அழகியல் நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளன•
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
ஆகவே பெண்களே நீங்கள் உங்கள் முகத்தை சரியான தருணத்தில் சரியான அளவில் கிளென்சிங் (Clenzing) செய்யாமல் விட்டால் உங்கள் முகத்தில் கரும்புள்ளி தோன்ற வாய்ப்பு அதிகம் உண்டு. ஆகவே அதுபோன்று கரும்புள்ளிகள் வராமல் இருக்க நல்ல தரமான ஃபேஷ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை சரியான அளவில் நன்றாக கிளென்சிங் செய்ய வேண்டும். மேலும் இரவில், பென்ஸாயில் பெராக்சைடு 2.5% அளவு உள்ள கிரீம்களை தடவ வேண்டும். தேவைப்பட்டால் ஒரு நல்ல தகுதியான டெர்மட்டால்ஜிஸ்ட் அவர்களை அணுகி, ஏற்கனவே உருவாகியுள்ள கரும் புள்ளிகளை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
முகத்தில் இதுபோன்ற கரும்புள்ளிகள் தோன்றாமல் இருக்க நீங்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளையும், எண்ணெய் பசை அதிகம் கொண்ட அழகியல் பொருள்களையும் நிச்சயம் தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட அல்லது அழகியல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் அழகியல் பொருட்களை பயன்படுத்தி, உங்கள் சருமத்தின் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம்.
#இளம்பெண், #பெண், #சருமம், #முகம், #கரும்புள்ளி, #கிளென்சிங், #விதை2விருட்சம், #Young, #female, #skin, #face, #black_spot, #clenching, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,