எலுமிச்சைச் சாறு குடித்தால் அதீத வலி ஏற்படுமா?

எலுமிச்சை என்பது மருத்துவ உலகின் சக்கரவர்த்தி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ஆனால் அந்த எலுமிச்சை சாறு அளவோடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் சில பாதிப்புகள் உடையவர்கள் கண்டிப்பாக எலுமிச்சை சாறு அருந்தக் கூடாது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
சிலருக்கு வாய்ப்புண் ஏற்பட்டிருக்கும். அதாவது வாய்ப் பகுதியின் உள்ளே அல்லது ஈறுகளில் ஏற்படும் புண்தான் வாய்ப்புண். இந்த புண் வந்தால் வலி அதிகம் ஏற்படுத்தும். ஆகவே இதுபோன்ற தருணங்களில் எலுமிச்சையை சாற்றை குடித்தால் இந்த வலி மேலும் தீவிரமாகி அதீத வலியினை ஏற்டுத்தும் அதற்கு காரணம். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமே. ஆகவே வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை சாற்றினை குடிக்காமல் தவிர்ப்பது நலம் பயக்கும். என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
#எலுமிச்சை, #எலுமிச்சைச்சாறு, #புண், #வாய்ப்புண், #அமிலம், #சிட்ரிக், #சிட்ரஸ், #விதை2விருட்சம், #Lemon, #lemon_juice, #sore, #gastrointestinal, #acid, #citric, #citrus, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,