பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

ஒரு வேலை கூட ஒழுங்கா செய்யத் தெரியவில்லை. ஒரு பாத்திரத்தை கழுவச் சொன்னாக்கூட ம் கூட எவ்வளவு தண்ணீர் வீணாக்குகிறாள், ஒரு துணியை துவைப்பதற்கு இவ்வளவு டிடர்ஜென்ட் பவுடரையா போடுவது, சாப்பாடு இப்படியா வைப்பது என சில வீடுகளில் மாமியார்கள் தங்களது மருமகள்களை குறை கூறுவதை பார்த்திருப்போம். குறிப்பாக திருமணம் நடைபெற்ற வீடுகளில் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகள்தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கு. இருந்தாலும், திருமணமான முதல் ஒரு வருடம் பெண்களுக்கு சற்று சவாலான ஒன்றுதான்.
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றையும் பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டார் என புது வாழ்க்கைக்குள் நுழைவர். ஆனால், அந்த புது வாழ்வில் வரக்கூடிய சிக்கல்களை கையாளுவதற்கு பெரும்பாலானோர் தயாராவதில்லை. திருமணமான புதிதில் எல்லா மாமியார்களும் தங்களது மருமகளிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள். பின்னர் இந்த எண்ணம் தடுமாற்றம் அடைவதால் விரிசல் வரக்கூடும்.
அதே சமயம் மணப்பெண்ணிற்கும் தனது கணவருடன் அதிக நேரம் செலவிட வேண்டும், கணவரை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு
- மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?
- மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப் போக்கு இருந்தால்
- கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்
- பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை ஏற்பட்டால்
திருமணம் ஆகும்முன் தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் பெண்களிடையே அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பின் சூழ்நிலை கள் முற்றிலும் மாறாக இருக்கும். பின்னர் ஒவ்வொரு ஆண்களும் தங்களது தாய்மார்களை பார்த்தே வளர்ந்திருப்பர். பெரும் பாலானோர் இங்கு ஒரு விசயத்தை கவனிக்க மறந்து விடுகின்றனர். தனது தாய் திருமணம் ஆன புதிதில் எப்படி இருந்தார் என அவர்களுக்கு தெரிவதில்லை. 55 வயதில் உள்ள அவரது பக்குவமும், 20 வயதில் உள்ள தனது மனைவியின் பக்குவமும் வேறு என்பதை மறந்து விடுகின்றனர். இவையும் பெண்களிடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்துகிறது.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
- உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க
திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் மூன்று மாதங்கள் என்பது மறக்க முடியாத ஒன்று. ஆரம்ப காலத்தில் தன்னை எப்படி நடத்துகின்றனர். ஒவ்வொரு விசயத்திற்கும் தன்னை எப்படி எல்லாம் குறை கூறினார்கள் என்பதை எந்த பெண்ணும் மறப்பதில்லை. புதிதாக திருமணம் ஆகும் பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
- கருப்பை – யூடரின் செப்டம் (Uterine Septum) பாதிப்பும் அதற்கான தீர்வும்
- கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் – பேப் ஸ்மியர் பரிசோதனையும் – அவசிய அலசல்
- சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா? – இது ஒரு முன்னெச்சரிக்கை மணி
- நோய்களின் தன்மை அறிந்திட சித்தர்கள் கூறிய மருத்துவ பரிசோதனைகள்!- ஆச்சரியமான அரிய தகவல்
- ஒரு ஆணால் உடலுறவு கொள்ள முடியுமா? என்று அறிவதற்கான மருத்துவ பரிசோதனைகள்
அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருந்தனர். அவர்கள் அந்த சூழ்நிலையிலேயே வளர்க்கப் பட்டனர். ஆனால், இந்த காலத்து நிலைமை வேறாக இருப்பதால் குடும்ப உறவுகளுக்குள் ஒற்றுமை இல்லாமல், திருமணமான புதிய தம்பதியினர் சீக்கிரமே தனிக்குடித்தனம் செல்லும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.
#பெண், #இளம்பெண், #மணப்பெண், #புகுந்த_வீடு, #மருமகள், #மாமியார், #குடும்பம், #கூட்டுக்_குடும்பம், #தனிக்குடித்தனம், #கணவன், #மனைவி, #பக்குவம், #மாப்பிள்ளை, #விதை2விருட்சம், #Woman, #teenage_girl, #bride, #matrimony_home, #daughter_in_law, #mother_in_law, family, #joint_family, #nuclear_family, #husband, #wife, #mature, #groom, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,