கூந்தல் அழகு ரகசியம் – ஒரு அழுகிய தேங்காயில் ஒளிந்துள்ளது – ஆச்சரியம்

ஆணுக்கோ பெண்ணுக்கோ தலைமுடி என்பது கிரீடம் போன்றது. என்னதான் உடல்வாகும் முகமும் அழகாக இருந்தாலும் தலையில் முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை விழுந்தால் ஒட்டுமொத்த அழகும் காணாமல் போய்விடும். இத்தகைய பிரச்சினைக்கு காரணம் அவரவரது பரம்பரைதான்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
இந்த முடி உதிர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, அழுகிய தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை சுடு நீரில் போட்டு நன்றாக அரைத்துத் தலையில் முடியின் வேர்க் கால்களில் படும்வரை நன்றாக தடவி சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு நன்றாக உங்களது இரண்டு கைகளைக் கொண்டு நன்றாக மசாஜ் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தலையில் உள்ள மயிர்க்கால்கள் பலம் பெற்று முடி உதிர்வது கணிசமாக குறைந்து, உங்கள் கூந்தல் அழகாக, அடர்த்தியாக, கவர்ச்சியாக காட்சியளிக்கும்.
#கூந்தல், #அழகு, #கேசம், #முடி, #தலைமுடி, #மயிர், #உதிர்வது, #சொட்டை, #வழுக்கை, #அழுகிய_தேங்காய், #சுடுதண்ணீர், #அழகு, #விதை2விருட்சம், #Hair, #Beauty, #Burning, #drip, #bald, #rotten_coconut, #hot_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham