ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை

சிலருக்கு கைகளின் சருமம் வறட்சியால் பாதிக்கப்பட்டு கைகள் அழகின்றி காணப்படும் இத்தகைய குறையை நிரந்தரமாக தீர்க்க் இதோ ஓர் எளிய குறிப்பு
இரவு நேரத்தில் நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்கள் இரண்டு கைகளிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தடவிக் கொண்டு தூங்குங்கள். இதனை தினமும் செய்து வந்தால் உங்கள் கைகளின் சருமத்தில் ஊடுருவி, வறட்சி அடையாமல் பாதுகாக்கும். மேலும் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, கண்டிப்பாக உங்கள் இரு கைகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக் கொண்டு செல்லுங்கள் இதையும் தினமும் செய்து வாருங்கள். அப்புறம் பாருங்க உங்கள் இருகைகளும் வறட்சி யின்றி, மிருதுவாக, அழகாக, பொலிவாக, பளிச்சென்று மாறியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் சருமத்தை பாதுகாத்து, இளமைப் பொலிவை அப்படி பராமரிப்பது கண்கூடாக தெரியும்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
#கைகள், #கை, #உள்ளங்கை, #இரவு, #சருமம், #இளமை, #சன்_ஸ்கிரீன், #தேங்காய்_எண்ணெய், ஆலிவ்_எண்ணெய், #விதை2விருட்சம், #Hands, #palms, #night, #skin, #youthful, #sunscreen, #coconut_oil, olive_oil, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,