பணத்திற்காக நடிகையின் வித்தியாசமான முயற்சி

தமிழில் கார்த்தியுடன் தீரன் திரைப்படத்திலும், சூர்யாவுடன் என்.ஜி.கே. திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங், மேலும் தெலுங்கிலும் எப்போதும் பிஸியாக நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் பொதுவாக நடிகர்கள் நடிகைகள் பலரும் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார்கள். ஆனால் நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான முயற்சியில் கொரோனா நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
இதற்காகவே பிரத்யேகமாக அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். தனது இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
#ரகுல்_பிரீத்_சிங், #கொரோனா, #Rakul_Preet_Singh, #corona, #Covid19, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,