சட்டம் படிக்காத ஒருவர் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா?

நீதிமன்றத்தில் உங்கள் வழக்கில் நீங்களே உங்களுக்காக நின்று வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும்.
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
உதாரணத்திற்கு… உங்கள் அப்பா அம்மாவுடன் பேச வேண்டும் எனக் கருதுகிறீர்கள் அல்லது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் உங்களின் எண்ணபடி அப்பா அம்மாவுடன் பேசுகிறீர்கள் அல்லது இந்த நூலைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் இப்படி செய்வதற்கு முன்பாக யாரிடமாவது அனுமதி கேட்கிறீர்களா? இல்லைதானே இது தான் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்பது.
உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு போகிறீர்கள். அல்லது கலெக்டரை பார்த்து உங்களுக்கு தேவையான கோரிக்கையை வைக்க போகிறீர்கள். இதற்காக வக்கீல் யாரையும் வைத்து கொள்கிறீர்களா ? இல்லையே!
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
- உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்
அப்புறம் எதற்கு கோர்ட்டுக்கு மட்டும் வக்கீல் வச்சி வாதாடனும்?
உங்களுக்கு என்ன நடந்தது ? அல்ல என்ன தேவை ? என்பதை எப்படி உங்கள் அப்பா அம்மாவிடமோ அல்லது பிறரிடமோ அல்லது கலெக்டரிடமோ கேட்கின்றீர்களோ அதே போல் நீதிபதியிடமும் கேட்கப் போகிறீர்கள் அவ்வளவுதான்.
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
- உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்
- கொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை
- 3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்?
- ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் போது, கிழிந்த நோட்டுகள் வந்தால்
- இந்திய பெண்கள் அணியும் மெட்டிகளின் வியத்தகு பல வகைகள்
வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா?
நீதிமன்றத்தின் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல் தான் அப்படீன்னு குற்ற விசாரணை முறை விதிகள் 1973-ன் விதி 2 (17) உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908-ன் விதி 2 (15) மற்றும் வழக்கறிஞர் சட்டம் 1961-ன் பிரிவு 32-ம் தான் கூறுகிறது. முன்அனுமதி என்பதை வேறு ஒருவருக்காக நீங்கள் ஆஜராகும் போது தான் வாங்க வேண்டும். நமக்கு நாமே வாதாடும் போது தேவையில்லை .ஏன் என்றால் நமக்கு நாமே வாதாடுவது என்பது இந்திய சாசன கோட்பாடு 19(1)(அ)ன்படி பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து உரிமை என்பதன் கீழான அடிப்படை உரிமை.
வக்கீல்கள் எத்தனைதான் பட்டம் பெற்றிருந்தாலும் வழக்கறிஞர் அவையில் தொழில் செய்வதற்காக பதிவு செய்திருந்தாலும் வேறு நபருக்காக ஆஜராகும் ஒவ்வொரு வழக்கிலும் வழக்கறிஞர்கள் நீங்க அடுத்தவர்களுக்காக வாதாடனும் அப்படீன்னா, எப்படி நீதிமன்றத்தின் முன் அனுமதி வாங்கனுமோ அதே மாதிரி வக்கீலும் வாங்கித்தான் ஆகனும்.

இதைத்தான் வக்கீல்கள் ஒவ்வொரு வழக்கிலும் வக்காலத்து அதாவது தமிழில் பரிந்து பேசும் உரிமை கோரி மனு தாக்கல் செய்கின்றனர். இப்ப புரியுதா நீங்க வக்கீலுக்கு படிக்கா விட்டாலும் வக்கீல் தான் அப்படீன்னு.
நன்றி- சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்களின் நீதியைத் தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்!
“குற்ற விசாரணைகள்’ என்ற சட்ட விழிப்புணர்வு நூலில் இருந்து… நூல்களை பெறந வாட்ஸ் ஆப் எண் : 98 42 90 91 90
நன்றி – LAACO Nanjil
#சட்டம், #வழக்கறிஞர், #வழக்குறைஞர், #வாதாடுவது, #சட்டப்படிப்பு, #நீதிமன்றம், #வழக்காடுவது, #வழக்கு, #குற்ற_விசாரணைகள், #நீங்களும்_நீதிமன்றத்தில்_வாதாடலாம், #விதை2விருட்சம், #Law, #Advocate, #Solicitor, #Argument, #Legal, #Court, #Prosecution, #Case, #Criminal_Investigations, #You_Can_Argue_in_Court, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #70mmstoryreel,