உங்க குழந்தைகளின் சேட்டைகள், விதை2விருட்சம் யூடியூப் சேனலில் காண வேண்டுமா?
உங்கள் செல்லக் குழந்தைகளின் சேட்டைகளை, திறமைகளை (5 நிமிட) வீடியோவாக செல்போனிலோ அல்லது ஹேண்டி கேமராவிலோ பதிவு செய்து 9884193081 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பினால் விதை2விருட்சம் இணையத்தின் youtube என்ற சேனலில் உங்கள் குழந்தைகளின் வீடியோ நீங்கள் கண்டு ரசிக்கலாம். இதன் விதிமுறைகள் பின்வருமாறு
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
விதிமுறைகள்:
- நீங்கள் 5 நிமிடத்திற்குள் எடுத்து முடித்த வீடியோவாக இருக்க வேண்டும். 5 நிமிடத்திற்கு மேல் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.
- நீங்கள் அனுப்பும் வீடியோ வேறு எந்த யூடிப் சேனலிலும் வெளிவராத வீடியோவாக இருக்க வேண்டும்.
- வீடியோவை அனுப்பும்போது, உங்கள் குழந்தைதான் என்பதற்கு ஆதாரமாக நீங்கள் உங்கள் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படம் அதாவது குழந்தையுடன் அப்பாவோ அல்லது அம்மாவோ சேர்ந்து நின்று எடுத்த ஒளிப்படம் ஒன்று இணைத்து அனுப்ப வேண்டும்.
- விதைவிருட்சம் யூடிப் சேனலில் கண்டிப்பாக நீங்கள் Subscribe செய்திருக்க வேண்டும்.
- நீங்கள் அனுப்பும் வீடியோவின் தரத்தைப் பொறுத்து, வெளியிடவோ அல்லது மறுக்கவோ விதை2விருட்சம் இணையத்தின் ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமையுண்டு.
- குழந்தைகளின் வீடியோவை பார்த்து யாரேனும் ஆட்சேபம் தெரிவித்தாலோ அல்லது ஏதேனும் சட்டரீதியான பிரச்சினை வந்தாலோ அவற்றிற்கு விதை2விருட்சம் எக்காரணம் கொண்டும் பொறுப்பேற்காது.
- நீங்கள் அனுப்பும் அந்த வீடியோவில் முழுக்க முழுக்க உங்கள் குழந்தையின் குறும்புத்தனத்தை அல்லது திறமையை காட்டுவிதமாக இருத்தல் அவசியம்.
- மேற்கண்ட 1-6 விதிமுறைகளில் ஒன்றை மீறியிருந்தாலோ அல்லது மறுத்திருந்தாலோ உங்கள் குழந்தையின் வீடியோ வெளியிடப்படாது.
#விதை2விருட்சம், #குழந்தை, #மழலை, #சேட்டை, #திறமைகள், #குறும்பு, #Seed2tree, #child, #children, #prank, #skills, #naughty, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #70mmstoryreel,