விஜயசேதுபதியைத் தொடர்ந்து தமிழ் நடிகையும் விலகல்

தொடக்கத்தில் பல குறும்படங்களில் நடித்து, தென்மேற்கு பருவக் காற்று திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு படத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவரைத் தொடர்ந்து தமிழ் நடிகை ஒருவரும் விலகி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம்தான் புஷ்பா. சமீபத்தில் ஐந்து மொழிகளிலும் இதன் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது. இவருக்கு பதிலாக பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜய சேதுபதியைத் தொடர்ந்து தமிழ் நடிகையும் இதிலிருந்து விலகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ செய்தி இதுவரை வெளியாகவில்லை.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
#விஜய்_சேதுபதி, #புஷ்பா, #Vijay_Sethupathi, #pushpa, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,