கொரோனாவும் பிளாஸ்மா சிகிச்சையும் – ஓரலசல்

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை குறித்து ஒரு சிறு அலசல்.
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- 6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்
- அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால்
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- 2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
- அசிடிட்டி பிரச்சனை உங்களுக்கு இருந்தால்
கடந்த 100 ஆண்டுகளாக உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை என்பது வைரஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் இருந்து பெறப்படும் நோய் எதிர்ப்பு அணுக்கள் சிகிச்சை முறையேயாகும். கொடூர கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்றாக குணம் அடைந்தவர்களின் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் பி.லிம்போ சைட் செல்களில் ஒருவித நோய் எதிர்ப்பு சக்தி திரவம் சுரக்கும். அந்த திரவத்தை தனியாக பிரித்து எடுத்தால் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் அணுக்கள் கிடைக்கும்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 800 மில்லி லிட்டர் பிளாஸ்மாவை சேகரிக்க முடியும். இந்த பிளாஸ்மா அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தாகும். இந்த நோய் எதிர்ப்பு பிளாஸ்மாவை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தினால் மூன்றே நாட்களில் முற்றிலும் குணம் பெற்று இல்லம் திரும்பவர்.
#கொரோனா, #கோவிட்19, #வைரஸ், #பிளாஸ்மா_சிகிச்சை, #அணு, #நோய்_எதிர்ப்பு, #விதை2விருட்சம், #Corona, #Covid19, #Virus, #Plasma #Therapy, #Nuclear, #Immunity, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,