ஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் – முதல்வர் அதிரடி அறிவிப்பு

உலகெங்கும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, உயிரிழப்புக்களும் ஏற்பட்டு உலகையே கதிகலங்கி நிற்கிறது. இந்நிலையில் இந்த கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு வருவதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 30 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் இன்னும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
இந்நிலையில் வரும் மே 3ஆம் தேதி ஊரடங்கு முடிகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பாதிப்பு எதிர்பாராத அளவிற்கு எகிறிக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தற்போது தமிழக முதல்வர் சில அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- அதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு
- ரஜினிக்கு ஒரு தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் கிடைக்கும் – நாஞ்சில் சம்பத் அதிரடி
- கலைஞர், தமிழகத்திற்கு செஞ்சு கிழிச்சது- வீடியோ
- மீண்டும் ஊரடங்கு ஜுன் 19 முதல் – கொரோனா கோரத்தாண்டவம் எதிரொலி
- ஊரடங்கு குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
- கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை (ஜோதிகாவின் சர்ச்சை)
சென்னை, கோவை, மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை முழுமையான ஊரடங்கு அமல் படுத்தப்படும். ஞாயிறு காலை 6 மணி முதல் புதன் இரவு 9 மணிவரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும். கொரோனா தொற்று பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப் பாடுகளை அதிகரிக்க முடிவு. முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி. மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலனன்ஸ் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி. மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
அம்மா உணவகங்கள், ஏடிஎம் போன்றவை வழக்கம் போல் செயல்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின்படி செயல்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். ஐ.டி. நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
#Curfew, #Edappadi_Palaniswami, #ஊரடங்கு_உத்தரவு, #எடப்பாடி_பழனிசாமி, #Edappadi, #Palaniswami, #ஊரடங்கு, #உத்தரவு, #எடப்பாடி, #பழனிசாமி, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #Chief_Minister, #CM,