ஆச்சரியம் – மீன் பொறிக்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்…

பெரும்பாலான அசைவப் பிரியர் களுக்கு கடல் உணவு வகைகளி லேயே மிகவும் பிடித்தமான உணவு மீன்கள் தான். அந்த மீன்களில்தான் மனிதர்களுக்கு தேவைப்படும் அதீத சத்துக்கள் அடங்கி யிருக்கின்றன•
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
அத்தகைய மீன்களை பொறிக்கும் போது வரும் வாசனை நமது வீட்டை தாண்டி தெருவெங்கும் மணக்கும். ஆனால் அது நமக்கு வாசனையாக இருந்தாலும் சிலருக்கு துர்நாற்றமாக இருக்கும் ஆகவே மீன் பொறியல் வாசனை நமது வீட்டை விட்டு வெளியே போகாமல் இருக்க நாம் மீன் பொறிக்கும் போது அடுப்பிற் பக்கத்தில் பெரிய மெழுகுவத்தி ஒன்றை சும்மாவே ஏற்றி வையுங்கள். அப்புறம் பாருங்க்கள் நீங்கள் சமைக்கும் மீன் பொறிக்கும் வாசனை நம் வீட்டைவிட்டு தாண்டாமல் உங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
#மீன், #மீன்கள், #வறுவல், #பொறியல், #குழம்பு, #மீன்_குழம்பு, #வாசனை, #மீன்_பொறியல், #மீன்_வறுவல், #மெழுகுவர்த்தி, #கடல்_உணவு, #விதை2விருட்சம், #Fish, #Curry, #Broth, #Fish_Broth, #Perfume, #Smell, #Fish_Fry, #Fish_Curry, #Candle, #Seafood, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,