மோசடி மன்னன் விஜயமல்லையா வாங்கிய கடன்கள் தள்ளுபடி – அதிர்ச்சி

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார். இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர்.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- அதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு
- ரஜினிக்கு ஒரு தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் கிடைக்கும் – நாஞ்சில் சம்பத் அதிரடி
- கலைஞர், தமிழகத்திற்கு செஞ்சு கிழிச்சது- வீடியோ
இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப் பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. வெளிநாடுகளில் இருக்கும் விஜய் மல்லையா உள்ளிட்ட தொழில் அதிபர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. விஜய் மல்லையா லண்டனில் இருந்தபடி, தனக்கு எதிரான வழக்குகளை சந்தித்து வருகிறார்.
- வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள்
- ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்
- வரிச்சலுகை – குடும்பத்தினர் வாங்கிய வீட்டுக் கடனை, EMIமூலம் நீங்கள் கட்டினால்
- தெரிந்து கொள்க – கறுப்புப் பணம், எப்படியெல்லாம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கிறது!
- TAX Filing – Refund கிடைப்பதில் காலதாமதம் – தவிர்க்கக் கூடிய 12 தவறுகள்!
இது தொடர்பாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பிரச்சினையை கிளப்பிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதனால் சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர் களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி அமளி ஏற்பட்டது.
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
- உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்
இந்த நிலையில், சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
அதன்படி கடந்த 24-ந்தேதி ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்ற விவரத்தையும் தெரிவித்து உள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்யப் பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது.
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?
- பசி எடுக்கவில்லையே என கவலையா?
- ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்
- ஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான வரலாறு
- தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்
- பிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்
- கடாயில் பாலை ஊற்றி துருவிய கேரட்டை அதில் போட்டு
ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் சிலரது நிறுவனங்களுக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
- மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் -ரூ.5,492 கோடி.
- ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனம் -ரூ.4,314 கோடி.
- வின்சம் டயமண்ட்ஸ் -ரூ.4,076 கோடி
- ரோட்டேமேக் குளோபல் நிறுவனம் -ரூ.2,850 கோடி
- குடோஸ் கெமி -ரூ.2,326 கோடி
- ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி சோயா -ரூ.2,212 கோடி
- சூம் டெவலப்பர்ஸ் -ரூ.2,012 கோடி
- விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் -ரூ.1,943 கோடி
- பிரீசியஸ் ஜூவெல்லரி அண்டு டயமண்ட்ஸ் -ரூ.1,962 கோடி
- மெகுல் சோக்சியின் கிலி இந்தியா மற்றும் நட்சத்திரா நிறுவனங்கள் முறையே -ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி.
- நவீன மங்கையரின் மனங்கவரும் நவீன ஆடை, வேட்டி கவுன்
- பாவாடை தாவணியின் நவீன வடிவங்களும் – இன்றைய பெண்களும்
- பெண்கள் விரும்பும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள்
- மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு
- அழகு மங்கையரின் பாதங்களை அலங்கரிக்கும் எம்ராய்டரி செருப்புக்கள்
இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை மத்திய அரசு ரத்து செய்து இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அளித்த பதில் மூலம் தெரியவந்து இருக்கிறது.
- காய்ச்சிய ஈயத்தை எறும்பு புற்றுக்குள் ஊற்றிப் பாருங்க – அப்படி ஊற்றினால் என்னாகும் – நேரடி வீடியோ
- டூயல் கேமரா மொபைல் வைத்திருப்பவர்கள் மட்டுமே காண வேண்டிய காட்சிப்பதிவு – வீடியோ
- பெண்களின் கூந்தலுக்கு அழகுசேர்க்கும் நந்தியாவட்டம் பூ மாலை – நேரடி செய்முறை – வீடியோ
- உங்க வீட்டில் உள்ள Fridge-ல் ஒரு நாணையத்தை வையுங்க – நேரடி எச்சரிக்கை – வீடியோ
- 1 ஆண்டுக்கு ரூ.6 இலட்சம் வரை பணத்தை கொட்டும் பப்பாளி – நேரடி காட்சி – வீடியோ
வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களை வெளியிடுமாறு முன்பு நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, நிதி மந்திரி அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் இப்போது நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பாரதீய ஜனதாவின் நண்பர்கள் பெயர்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. இந்த உண்மையை நாடாளு மன்றத்துக்கு தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பார்க்கப் பார்க்க பரவசத்தை ஏற்படுத்தி, வியப்பில் ஆழ்த்திய பெண் – வியத்தகு வீடியோ
- "நான் பிச்சை எடுக்கவும் தயார்"!- "காமராஜர்" பொதுவிழாவில் உதிர்த்தது
- பெரியார் பற்றிய உங்களுக்குத் தெரியாத – ஆச்சரியமான தகவல் இது!
- ஐநா சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த பார்வையற்ற பாவை (பெண்) – வீடியோ
- ஜப்பானில் தமிழ் வளர்த்த பெருமகனார்! – இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட ஜப்பான் –
கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு ரூ.6 லட்சத்து 66 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
செய்தி தினத்தந்தி (தலைப்பு மாற்றம் விதை2விருட்சம்)
#மோடி, #நிரவ்_மோடி, #விஜய்_மல்லையா, #கடன்_தள்ளுபடி, #வங்கி, #கடன், #தள்ளுபடி, #மெகுல்_சோக்சி, #பாரதிய_ஜனதா, #பாஜக, #நாடாளுமன்றம், #பாராளுமன்றம், #நரேந்திர_மோடி, #விதை2விருட்சம், #Modi, #Nirav_Modi, #Vijay_Mallaiya, #Debt_Relief, #Banking, #Debt, #Discount, #Mukul_Choksi, #Bharatiya_Janata_Party, _#BJP, #Parliament, #Narendra_Modi, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,