Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 2, 2020

பசி எடுக்கவில்லையே என கவலையா?

பசி எடுக்கவில்லையே என கவலையா?

பசி எடுக்கவில்லையே என கவலையா ? சிலருக்கு பசி இருக்கும் ஆனால் உணவு இருக்காது. பலருக்கு உணவு இருக்கும் ஆனால் பசி இருக்காது. அப்படி பசி எடுக்காதவர் களுக்குத்தான் இந்த குறிப்பு பசி எடுக்கவில்லை என்பவர்க்கு சாத்துக்குடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி உணவு உண்ண வகை செய்யும். அத்துடன் சீரான ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாய் சாத்துக்குடி உள்ளது. #சாத்துக்குடி, #சாறு, #ஜூஸ், #பசி, #ஜீரணம், #மலச்சிக்கல், #தொந்தரவு, #பழம், #விதை2விருட்சம், #Sathukkudi, #juice, #hunger, #digestion, #constipation, #trouble, #fruit, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
ஊரடங்கு குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஊரடங்கு குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஊரடங்கு குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஏற்கனவே இரண்டு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கொரோனா நோய் தொற்று அதிகம் பரவி, பாதிப்புக்கள் அதிகளவில் உயர்ந்து வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு, நேற்று அறிவித்த அறிவிப்பில், வரும் 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிடையும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கை மே 17 வரை அதாவது மேலும் 2 வாரங்கள் வரை நீட்டித்திருப்பதாக அதில் இருந்தது. இந்த மத்திய அரசின் அறிவைப்பையடுத்து, இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சுமார் 3 மணிநேரம் வரை நடைபெற்றது. இந்த‌ கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள
அதர்வாவுக்காக 66 அழகிகள் – இயக்குநர் தகவல்

அதர்வாவுக்காக 66 அழகிகள் – இயக்குநர் தகவல்

அதர்வாவுக்காக 66 அழகிகள் - இயக்குநர் தகவல் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தில் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்க, ரவீந்திர மாதவா டைரக்டு செய்கிறார். இவர், எம்.பி.ஏ. பட்டதாரி. பூபதி பாண்டியன், சுசீந்திரன், தெலுங்கு டைரக்டர் கொரட்டால சிவா ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். தனது முதல் படம் பற்றி அவர் கூறும்போது, “கதாநாயகன் அதர்வா முரளி, இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருப்பார். கதாநாயகியை தேர்வு செய்வதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. அழகு, மென்மை, நடிப்பு திறன் ஆகிய மூன்றும் கலந்தவராக இருக்க வேண்டும். படத்தில் அவர் சும்மா வந்து போகிறவராக இல்லை. வில்லனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கனமான கதாபாத்திரம், அது. அப்படி ஒருவரை தேர்வு செய்ய நாடு முழுவதும் தேடினோம். 66 அழகிகளை பார்த்தோம். கடைசியாக லாவண்யா திரிபா