ஊரடங்கு குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஏற்கனவே இரண்டு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கொரோனா நோய் தொற்று அதிகம் பரவி, பாதிப்புக்கள் அதிகளவில் உயர்ந்து வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு, நேற்று அறிவித்த அறிவிப்பில், வரும் 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிடையும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கை மே 17 வரை அதாவது மேலும் 2 வாரங்கள் வரை நீட்டித்திருப்பதாக அதில் இருந்தது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
இந்த மத்திய அரசின் அறிவைப்பையடுத்து, இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சுமார் 3 மணிநேரம் வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். மேலும் அரசின் ஊரடங்கு விதிமுறைகளை தொடர்ந்து கடுமையாக கடைபிடிக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
#Curfew, #TN_Govt, #ஊரடங்கு, #உத்தரவு, #தமிழக_அரசு, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #70mmstoryreel,