Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 4, 2020

சீரான மாதவிடாய் சுழற்சிக்கு

சீரான மாதவிடாய் சுழற்சிக்கு

சீரான மாதவிடாய் சுழற்சிக்கு மாறிவரும் இல்லஇல்ல நாறிவரும் உலகில் செயற்கை ரசாயனங்கள் கலந்த உணவுளை சாப்பிடுவதால், பெண்கள் மிகமிக சிறுவயதிலேயே பருவம் எய்துவதும், அதன் காரணமாகக்கூட அவர்களுக்கு சீரற்ற‍ மாதவிடாய் சுழற்சிகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். இதுபோன்ற சீரற்ற மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்து சீரான மாதவிடாய் சுழற்சி ஏற்பட பெண்கள், தினமும் பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வரவேண்டும். இதன் விளைவாக பெண் களுக்குச் சீரான மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்துவதோடு. வயிற்றில் உண்டாகும் புற்றுநோயைக்கூட‌ குணப்படுத்தக் கூடிய ஆற்றல் ஏற்படும். #பேரிச்சம்_பழம், #பேரீச்சம்_பழம், #மாதவிடாய், #சுழற்சி, #பெண், #சிறுமி, #மங்கை, #நங்கை, #கன்னி, #பருவம்_எய்துதல், #விதை2விருட்சம், #Dates_Fruit, #Dates, #Menstruation, #Cycle, #Female, #Little_Girl, #Manga, #Nangai, #Virgo, #Seasoning, #Seed2tree, #s
இனி சூர்யாவுக்கு ஜோடி நான்தான் – மார்தட்டும் நடிகை

இனி சூர்யாவுக்கு ஜோடி நான்தான் – மார்தட்டும் நடிகை

இனி சூர்யாவுக்கு ஜோடி நான்தான் - மார்தட்டும் நடிகை வேல், ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சூர்யா- ஹரி காம்போவில் உருவான திரைப்படங்கள் இவையாவும் வசூல் ரீதியாக‌ சூப்பர் ஹிட்டானவை. மீண்டும் இந்த காம்போவில் அருவா என்ற புதிய படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். சூர்யா படத்திற்கு முதன்முறை யாக இசையமைக்க உள்ளார் டி.இமான். வேல், மாற்றான் திரைப்படங்களை தொடர்ந்து இப்படத்திலும் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ராசி கண்ணா டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரை யாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் அட