கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் மீது போலீஸில் அரசு புகார்!

கடந்தாண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் இன்று பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை யில் அன்றாடமும் கொரொனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரொனா பரவி வருகிறது. இங்கு வந்து சென்றவர்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
இந்த நிலையில், கோவிட் 19 எனும் கொடூர கொரொனா வைரஸ் குறித்து வாட்ஸ் ஆப் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப்பணிகள் இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியினின்றி தகவல் பரப்புதல் Tne Epidemic Act And Regulation என்ற பிரிவு 8 -ன் படி தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவு க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறிய திருத்தணிகாசலம் மீது அரசு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகார் குறித்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
#கொரோனா, #மருத்துவர், #மருந்து, #கோவிட்_19, #சீனா, #வைரஸ், #விதை2விருட்சம், #Corona, #Doctor, #Dr., #Corona #Medicine, #Covid_19, #China, #Virus, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,