கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து..

புரதம் நிறைந்த உணவு வகைகளில் என்றுமே முக்கிய இடம் வகிப்பது எதுவென்றால் அது கோழிமுட்டைதான். அந்த கோழி முட்டை நமக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் அள்ளித் தருகிறது. அதுகுறித்து ஒரு தகவல் இதோ உங்களுக்காக
- கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்லது
- முத்தமிடும் முன் சில முக்கிய ஆலோசனைகள்…
- மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் என்ன தவறு – வீடியோ
- முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்
- என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்கத் தவறாதீர்!
- பெண்களே வயிற்றின் வலது பக்கத்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க
- தினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க!
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
எண்ணெய் பசை உங்கள் கூந்தலில் அதிகளவில் இருந்தால், ஒரு கோழி முட்டை ஒரு கிண்ணத்தில் உடைத்து போட்டு அதில் கொஞ்சம் சர்க்கரையை நன்றாக கலந்து, தலையில் லேசாக தடவி 5 நிமிடங்கள் ஊறிய பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி அலசி விட வேண்டும். அப்புறம் பாருங்க உங்கள் கூந்தலில் இருந்த எண்ணெய் பசை போயே போச்சு, உங்கள் கூந்தலின் அழகும் பன்மடங்கு கூடும்.
- தினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க!
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
- உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க
- பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க
- இளமை அழகும் பலா கொட்டையும்
#கூந்தல், #முடி, #தலைமுடி, #கேசம், #மயிர், #சிகை, #முட்டை, #கோழி_முட்டை, #விதை2விருட்சம், #சர்க்கரை, #தலைக்கு_குளித்தல், #Hair, #Egg, #Poultry_Egg, #Seed2tree, #Sugar, #Hair_Wash, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,