கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் – இஸ்ரேல் அதிரடி

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூகன் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 212 நாடுகளுக்கு பரவியுள்ளது. கிட்டத் தட்ட உலகம் முழுவதும் 36 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- 6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்
- அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால்
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- 2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
- அசிடிட்டி பிரச்சனை உங்களுக்கு இருந்தால்
- மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு
- மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?
இதற்கிடையில், இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரசை அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கிட்டத்தட்ட உருவாக்கிவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
இந்த தடுப்பு மருந்து மிகப்பெரிய திருப்பு முனை எனவும் இது ஒரு அற்புதமான சாதனை எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை மந்திரி நப்ஃதலி பென்னெட் தெரிவித்ததாவது:- ”கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது. இஸ்ரேல் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த எதிர்ப்பு மருந்து பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள கொரோனா வைரசை தாக்கி அழிக்கும்’’ என்றார். மேலும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த கொரோனா எதிர்ப்பு மருந்து மனித உடலில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவலை பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவிக்கவில்லை.
#Coronavirus, #கொரோனா_வைரஸ், #Corona, #virus, #கொரோனா, #வைரஸ், #இஸ்ரேல், #விதை2விருட்சம், #Israel, #vidhai2virutcham, #Covid19, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #70mmstoryreel,