கொரோனா – இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்
தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு இருவர் பலியாகி யுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 11,858 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மொத்தம் 174,828 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9615 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டதாகவும் இதில் சென்னையில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3200 என்பதும் குறிப்பிடத்தக்கது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
இந்நிலையில், சென்னையில் இருந்து தேனி வந்த இயக்குநர் பாரதிராஜா தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மருத்துவ பரிசோதனையில் கொரோனா இல்லாத நிலையிலும் வெளியூரில் இருந்து வந்ததால் தனிமையில் இருக்குமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
#கொரோனா, #கோவித், #வைரஸ், #பாரதிராஜா, #இயக்குநர், #பலி, #விதை2விருட்சம், #Corona, #Covid_19, #Virus, #Barathiraja, #Director, #vidhai2virutcham, #death, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,