Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வயிற்றில் உள்ள வாயுக்கள் தானாக வெளியேற‌

வயிற்றில் உள்ள வாயுக்கள் தானாக வெளியேற‌

உங்கள் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுவதற்கும் சளி, இருமல், மைக்ரேன் தலைவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் உட்பட‌ பல நோய்களை போக்குவதற்கு மிக எளிய மருந்து என்றால் அது கொத்த மல்லி விதை தேநீர்தான். இந்த கொத்தமல்லி விதை தேநீரை (டீயை) காலைதோறும் குடித்து வந்தால் மேற்சொன்ன அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

#வாயு, #சளி, #இருமல், #மைக்ரேன் #தலைவலி, #ரத்தக்கொதிப்பு, #சர்க்கரை, #பித்தக்_கிறுகிறுப்பு, #சிறுநீரகம், #நோய்கள், #மல்லி_விதை, #கொத்தமல்லி_விதை, #மல்லி_விதை_டீ, #மல்லி_விதை_தேநீர், #விதை2விருட்சம், #Gas, #cold, #cough, #migraine #headache, #blood_pressure, #sugar, #gall_bladder, #kidney, #diseases, #coriander_seeds, #coriander_seed_tea, #seed2tree #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: